"
எனக்கு சரி என்பது உனக்கு தவறு. அதற்காக உனக்கு சரி என்று பட்டதை நான் சரி என்று கூற இயலாது. எனக்கு சரி என்று பட்டதை நீ சரி என்று கூறவேண்டும் என்று எதிர்பார்க்கவும் கூடாது இப்ப சொல்லுங்க சரி என்பது சரியா? தவறு என்பது தவறா? சரி என்பது தவறு எனின் சரி என்பது என்ன? தவறு என்பது சரி எனின் தவறு என்பது என்ன? அப்ப சரின்னா என்ன? தவறுன்னா என்ன? |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக